paralinguistics
பேச்சுத் துணை
தமிழ் விளக்கம்
பேச்சுக்குத் தொடர்புடைய, பேசுபவரின் உணர்வுகள் மற்றும் கலாச்சார நிலைப்பாடுகளை வெளிப்படுத்துகின்ற குரல் தொனி, உத்வேகம், தயக்கம், உரத்துப்பேசுதல், பெருமூச்சுவிடுதல், சிரித்தல், தொண்டையைச் சரிசெய்தல் போன்றவற்றை பேச்சுத் துணை எனலாம்.
English
Nonverbal vocalizations accompanying speech that give additional meaning to communications and convey the speakers' emotions and cultural stances. Paralinguistics include tone of voice, tempo, pauses, loudness, sighs, laughs, clearing the throat, and so on. See also communication theory and metamessage.