paramedics
மருத்துவத் துணை
தமிழ் விளக்கம்
அவசர கால மருத்துவ உதவி செய்யும் மருத்துவப் பணியாளர்கள். பொதுவாக மருத்துவர்களுக்கு உதவி செய்யும் அல்லது மருத்துவர்களின் கண்காணிப்பில் சில சிகிச்சை முறைகளைக் கையாள பயிற்சி பெற்றவர்கள்.
English
Health care professionals who provide assistance in emergency situations, more highly trained than emergency medical technicians (EMTs), but with less training than emergency room physicians.