paranoid disorders
சந்தேகச் சீர்கேடு
தமிழ் விளக்கம்
காரணமற்று அனைவரையும் சந்தேகப்படும் சித்தப்பிரமை, மனக்கோளாறு. இந்த நோய்க்குறி / கோளாறுள்ளவர்களை சந்தேக எண்ணம் கொண்டவர்கள் (paranoid ideation), சந்தேக ஆளுமை கொண்டவர்கள் (paranoid personality disorder), சந்தேக மனச் சிதைவுள்ளவர்கள் (paranoid schizophrenia) மற்றும் சந்தேகிகள் என்று குறிக்கின்றார்கள்.
English
A general class of mental disorder characterized by inappropriate suspiciousness. Diagnosticians tend to use more specific terms to describe patients with paranoid ideation, such as paranoid personality disorder, paranoid schizophrenia, and paranoia.