paranoid ideation

சந்தேக உளக்கற்பனை / சந்தேக மருட்சி கொள்ளல்

தமிழ் விளக்கம்

தான் கண்காணிக்கப்படுவதாகவும், தன்னை யரோ தொடர்ந்து பின்பற்றுவதாகவும், தன்னைப்பற்றி பிறர் பொல்லாங்கு பேசுவதாகவும், தான் பலவிதத்திலும் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாகவும் காரணமின்றி கொள்ளும் பயம். இது மற்ற மனநோய்களுக்குக் காரணமாக அமையாலாம்.

English

An unfounded suspicion that one is under surveillance or is being followed, talked about, or persecuted. This behavior may be but is not necessarily symptomatic of several mental disorders.