paraphilic coercive disorder

இயல்பற்ற வலுக்கட்டாய சிற்றின்பச் சீர்கேடு / நாட்டம்

தமிழ் விளக்கம்

முரட்டுத்தனமாகவோ அல்லது அச்சுறுத்துவதன் மூலமோ ஒருவர் பாலுணர்வுத் தூண்டல் பெறுவதும், பாலுறவில் திருப்தி அடைவதுமான நிலை. அவ்வாறு அச்சுறுத்தலின் மூலம் சிற்றின்பத்தில் ஈடுபடுவதைப் பார்த்து இரசிப்பதும், இயல்பற்ற வலுக்கட்டாய சிற்றின்பச் சீர்கேடு எனப்படுகிறது. பலவந்தத்தின் மூலமாகப் பாலுணர்வுத் தூண்டல் பெற்று சிற்றின்பச் செயலில் ஈடுபடுத்தினால், அது கற்பழிப்பிற்கு இணையானது மட்டுமல்ல, அது மனப்பிறழ்வின் அறிகுறியுமாகும்.

English

A paraphilia in which an individual derives erotic gratification primarily from imposing brute force or threats of violence on another or from watching them imposed. When the victim is compelled to participate in sexual activity, the term used is paraphilic rapism.