paraphilic rapism
பலவந்தக் கற்பழிப்பு
தமிழ் விளக்கம்
மற்றவர்களைப் பலவந்தப்படுத்தினால்தான் பாலுணர்வு தூண்டப்படும் என்ற மன நிலையில் உள்ளவர்கள் செய்யும் கற்பழிப்புச் செயல்.
English
A mental disorder in men who are aroused only when forcing sexual activity on others. The resulting behavior is rape.