paraplegic

(இடுப்பிற்கு கீழே ஏற்படும்) உடலியக்கக் குறைபாடு

தமிழ் விளக்கம்

முதுகுத்தண்டில் (spinalcord) ஏற்படும் சேதத்தினாலோ அல்லது நோயாலோ இடுப்புக்குக் கீழே உள்ள பகுதிகள் செயல்படாமல் போவது.

English

One who suffers motor or sensory paralysis of half the body, usually the lower half of the body, usually due to disease or injury to the spinal cord.