paraprofessional

தொழில் துணைவர்கள்

தமிழ் விளக்கம்

ஒரு தொழிலைச் செய்வதற்கான விசேஷக் கல்வியையும், அதற்கான தொழில்நுட்பப் பயிற்சியும் பெற்று, அந்தத் தொழிலின் சில பணிகளை, அந்தத் தொழில் செய்யும் நிபுணர்களின் மேற்பார்வையில் அல்லது அனுமதியின் பேரில் செய்பவர்கள். சட்டத் துணைவர்கள், மருத்துவ உதவியாளர்கள், சமூகப்பணி உதவியாளர்கள் போன்றவர்கள் இதிலடங்குவர்.

English

An individual with specialized knowledge and technical training who works closely with and is supervised by a professional and who performs many tasks formerly carried out by the professional. Such people include paralegals, physician's assistants (PAs), and social work associates.