parasuicide

நஞ்சுண்டு தற்கொலை முயற்சி, தற்கொலை முயற்சி, தற்கொலைக்கு ஒப்பான

தமிழ் விளக்கம்

மரணம் விளைவிக்காத ஆனால் மரணத்திற்கு ஒப்பான தற்கொலை முயற்சி அல்லது தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்ளும் நிலை. சில நோய்களுக்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை அளவிற்கு அதிகமாக எடுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபடுவர். எடுத்துக்காட்டாக அதிகத் தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்வது.

English

Unsuccessful attempts at ending one's own life.