parataxic distortion

ஒன்றை அறிவதிலும் அதைப்பற்றி முடிவெடுப்பதிலும் ஏற்படும் துல்லியமின்மை, காரணகாரியத் தொடர்பற்ற திரிபுகள்

தமிழ் விளக்கம்

சல்லிவன் என்ற உளவியலாளரின் கருத்துப்படி, ஒருவரோடு உணர்வு ரீதியாக அதாவது நெருக்கமான நபர்களோடு ஏற்பட்ட அடையாளத் தாக்கத்தினால், எல்லாவற்றையும் அந்த அடையாள அளவுகோளைக் கொண்டு அளக்க முற்படும் போது, மனிதர்களைப் புரிந்துகொள்வதிலும், மதிப்பிடுதலிலும் ஏற்படும் துல்லியமின்மை அல்லது திரிபு நிலை.

English

The concept in psy- choanalytic theory developed by Harry Stack Sullivan (1892-1949) pertaining to the mildly (or sometimes grossly) inaccurate perceptions one has about the behaviors, attitudes, thoughts, and goals of those with whom emotional relationships exist.