pardon
மன்னிப்பு, தண்டனை குறைப்பு, பொறுத்தருள் பண்பு, குற்றத்தைப் பொருட்படுத்தாது விடுதல், தண்டிக்காது விட்டுவிடல், பொறுத்தருளுமை, பொறுத்தருள்
தமிழ் விளக்கம்
குற்ற வழக்கிலிருந்தோ குற்றத்திற்கான தண்டனையிலிருந்தோ அரசின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர் ஒருவரை விடுவித்தல். பொதுமன்னிப்பு வழங்கல் மற்றும் கருணைகாட்டல்.
English
A decree to specific people that frees them from being tried or punished for criminal offenses, granted by a state's chief executive. See also amnesty and clemency.