parent abuse

பெற்றோரை இழிவாக நடத்துதல், (பெற்றோரை) அடிப்பது, புறக்கணிப்பது, மனக்கஷ்டப்படுத்துவது, ஏமாற்றுவது, போன்ற செயல்கள்

தமிழ் விளக்கம்

முதியோர்களையும், சார்ந்திருப்பவர்களையும் இழிவாக / மோசமாக நடத்துதல். முதியோர்களின் வயது வந்த பிள்ளைகளோ, அவர்களின் உறவினர்களோ, பாதுகாப்பாளர்களோ அல்ல்து பராமரிக்க நியமிக்கப்பட்டவர்களோ முதியோர்களை உடல் ரீதியாக சித்திரவதை செய்தல், புறக்கணித்தல், ஏமாற்றுதல், உளரீதியாகத் துன்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவது துன்புறுத்தலாகும்.

English

The recurrent infliction of physical or psychic injury on a parent or guardian, through beating, sexual abuse, degradation, or exploitation. Usually such acts are committed by teenage or adult offspring against older and frail elderly parents. See also elder abuse.