Parent Effectiveness Training (PET)

பெற்றோருக்கான செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி

தமிழ் விளக்கம்

குழந்தைகளை நல்லமுறையில் வளர்க்கவும் அவர்களின் விருப்பங்களையறிந்து அவர்களுடன் தொடர்பாடவும், தாமஸ் கார்டன் என்ற உளவியலாளரால் கொடுக்கப்பட்ட பெற்றோருக்கான கல்வி மற்றும் திறன் வளர்ப்புப் பயிற்சிகள்.

English

An educational program designed by Thomas Gordon to help parents learn to interact with their children more effectively.