parental consent laws
(சட்டப்படி) பெற்றோர் சம்மதம் / அனுமதிகோரும் செயல்கள்
தமிழ் விளக்கம்
பெற்றோர்கள் அல்லது பாதுகாவலரின் அனுமதியுடன் அல்லது அவர்களுக்குத் தெரிந்து செய்யப்பட வேண்டுமென்று குழந்தைகளைக் (18 வாய்திற்குட்பட்ட) கட்டுப்படுத்தும் சட்டங்கள். சில அமெரிக்க மாநிலங்களில் குறிப்பிட்ட வயதடையாத பெண் குழந்தைகள் கருத்தடை செய்துகொள்ள வேண்டுமென்றால் பெற்றோர் அல்லது பாதுகாவலர் சம்மதம் பெறப்படவேண்டும்.
English
Legislation limiting the rights of minor children to actions explicitly and knowingly permitted by parents, legal guardians, or legal caregivers. For example, in some states abortion is available to minors only after they demonstrate parental knowledge and consent.