parental liability

பெற்றோர்களின் சட்டக் கடப்பாடு, பெற்றோர்களின் பிணைப்பாடு / பொறுப்புடைமை / உத்தரவாதம்

தமிழ் விளக்கம்

தங்கள் குழந்தைகளால் ஏற்பட்ட சேதத்திற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர் பொறுப்பேற்று அதற்கு இழப்பீடு வழங்கவேண்டிய கட்டாயம்.

English

The amount of financial restitution parents may be compelled to make to compensate for any damages caused by their minor or dependent children. Each jurisdiction specifies the amount of liability, if any, that a parent can be compelled to pay. See also relatives' responsibility.