paresis
ஊனவாதம், தற்காலிக வாதம், பக்க வாதம், மணமழுக்க வாதம் (மண நுகர்வு இழப்பு),
தமிழ் விளக்கம்
பக்கக் குறை வாதம், அரைகுறை முடக்குவாதம், தசை இயக்கத்தை மட்டும் தடைப்படுத்தி உணர்ச்சியைத் தடைப்படுத்தாத பக்கவாதம்
English
Partial or complete paralysis.