paresthesia
புலன் உணர்ச்சிகளை அளவிற்கு மீறி உணர்தல்
தமிழ் விளக்கம்
வெளீப்புற அல்லது தோலுக்கு அடியிலுள்ள நரம்புகளில் ஏற்படும் சேதத்தினால் உண்டாகும் எரிச்சல், அரிப்பு, கூச்ச உணர்வு, சிலிர்ப்பு, ஜிவுஜீவுத்தல், ஊசி குத்துவது போன்ற வலி போன்ற அசாதாரண உணர்வுகள்.
English
The tingling sensation of itching, burning, or pain in some part of the body other than the source of the sensation.