Parish Poor Rate
மாதா கோவில் / தேவாலயப் பகுதியைச் சேர்ந்த ஏழைகளின் எண்ணிக்கை
தமிழ் விளக்கம்
ஒரு தேவாலயப் பகுதியில் வாழும் ஏழைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, அவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கவும், வறியவர் இல்லங்களில் வைத்துப் பாராமரிக்கவும் ஆகும் செலவினங்களுக்காக, 1572 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி விதிப்பு.
English
An early system of national taxation to help pay for the needs of eligible poor people, which started in England in 1572. The system included a register of persons needing assistance and made efforts to create jobs and change social conditions to help reduce the incidence of poverty. See also poor law.