parity
இணை, சமம், சமத்துவம், சரிநிகர் / நிகரி, சமமான நிலை, சமச்சீரான, நிகர்மை, ஒப்புமை, ஒத்தமைவு
தமிழ் விளக்கம்
சமச்சீரான என்ற பொருளில் பல துறைகளிலும் பயன்படுத்தப்படும் வார்த்தை. இது ஊதியத்தில் சமத்துவம், ஆண் பெண் சமத்துவம், பல்வேறு குழுக்களிடையே வேலைவாய்ப்பில் சமத்துவம், கிராம நகர்ப்புற வசதிகளில் சமத்துவம் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல்லாடல்.
English
Equivalence or equality. In wage parity, a city might be required to pay its firefighters on the same scale as police officers. In international relations, a nation wants military parity with its major rivals. Farmers seek a parity price support from the government so that their spendable income is proportionate to the incomes of previous generations of farmers. In employment parity, an organization's workers at every level are from each racial-ethnic group in the same proportion as that group's percentage of the population.