parochialism
குறுகிய நோக்கம், குறுகிய மனப்பான்மை, பிராந்தியவாதம், தனித்திருக்க விருப்பம், சிறிய மனதுடனான
தமிழ் விளக்கம்
ஆர்வம், கருத்துக்கள், அறிவு போன்றவற்றில் குறுகிய எண்ணம். அரசுத் திட்டங்களை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குக் கொண்டுசெல்லும் பிராந்திய வாதம்.
English
1. Narrowness of interests, opinions, or knowledge. 2. The policy of delegating social plans and government policies to local interests rather than centralized or national ones.