partial hospitalization

குறைந்த கால மருத்துவமனைச் சேர்க்கை, குறைந்த கால சிகிச்சையகத்தில் சேர்த்தல், குறுகியகால உள்ளிருப்புச் சிகிச்சை

தமிழ் விளக்கம்

நோயாளியைக் குறுகியகால உள்ளிருப்புச் சிகிச்சைக்காக (மூன்று மணி நேரத்திலிருந்து ஆறு மணி நேரம் வரை) மருத்துவமனையில் அனுமதித்தல். இக்குறுகிய காலத்தில் நோயாளிக்குத் தேவையான மருத்துவ, உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் மருத்துவ மனை சாராமல் சுதந்திரமாக இயங்கத் தேவையான ஊக்கம் பெறுவர்.

English

Health care within an inpatient medical setting for a specified period (usually from three to six hours) each day. Such programs give patients needed medical, psychological, or psychosocial treatment in a supervised setting but advance a transition from institutional to community living by encouraging the patient's developing independence and coping skills.