partialization
பகுதியாக்கல், பிரித்தறிதல்
தமிழ் விளக்கம்
சமூகப்பணியாளரிடம் வரும் வாடிக்கையாளரின், ஒன்றிற்கு ஒன்று தொடர்புடைய சிக்கலான பிரச்சனைகளைப் பல்வேறு கூறுகளாகப் பிரித்து, அதை முக்கியத்துவத்தின் அடிப்படையில் முன்னுரிமைப்படுத்தி, தேவை மற்றும் தீவிரத்தன்மையின் அடிப்படையில் ஒவ்வொன்றாகத் தீர்க்க முயலும் அணுகுமுறை.
English
The social work process of temporarily considering a client's interconnected problems as separate entities so that work toward their solution can be more manageable. The process includes developing priorities or distinguishing those problems or needs that demand immediate attention from those that can be postponed for a time.