participant modeling

செயல்விளக்கத்தில் பங்கேற்றல்

தமிழ் விளக்கம்

அடுத்தவர் செய்யும் செயலைப் பார்க்கத் தூண்டுவதன் மூலம் தன்னாலும் செய்யமுடியும் என்ற நம்பிக்கையை வளர்ப்பது. அடுத்தவர் கொடுக்கும் செயல்விளக்கத்தைப் பார்த்து தன்னாலும் அதேபோன்று செய்ய முடியும் என்ற உணர்வை வளர்த்து அதன்மூலம் நடத்தை மாற்றத்திற்கு வித்திடுவது.

English

A technique used in behavior therapy and behavior modification in which the client directly observes the social worker or some other person interacting with a feared stimulus without being harmed. The client is then gradually encouraged to interact with the same stimulus without fear of harm.