participant observation

பங்கேற்புப் பார்வையிடல் / கவனிப்பு / குறித்துரை / கூர்நோக்கு

தமிழ் விளக்கம்

சமூகவியல் ஆய்வுகளில் தன் ஆய்விற்காகத் தேர்ந்தெடுத்த ஆய்வலவுகளை (unit of research) (பெரும்பாலும் மனிதர்களடங்கிய குழுக்கள், சமுதாயம், செயல்கள்) தள்ளிநின்று பார்வையிடாமல், அவர்களுடன் நெருக்கமாகிப் பார்வையிடும் முறை.

English

A technique in social science research in which the investigator systematically becomes as much as possible a member of the group being studied.