passive congenial relationship

உயிர்ப்பற்ற ஒத்துணர்வு

தமிழ் விளக்கம்

திருமணமான தம்பதிகளுக்கிடையேயோ அல்லது சேர்ந்து வாழ்பவர்க்கிடையேயோ வெளிப்படையான முரண்பாடுகள் இல்லாதிருந்தாலும், அவர்களிடம் ஆத்மார்த்தமான ஒட்டுறவோ அல்லது இணக்கமோ இல்லாதிருக்கும் நிலை. அவர்களின் ஆளுமைப் பாங்காலோ அல்லது மந்தத் தன்மையாலோ, எளிதில் மனநிறைவடையும் தன்மையாலோ, பிறரிடம் எதையும் எதிர்பார்க்காத குணத்தாலோ அவர்களால் உறவுகளை முறித்துக்கொள்ள முடியாது.

English

A pattern in some marriages and domestic partnerships in which both partners have little overt conflict but also little affection or interest; inertia, plus their personalities or general level of contentment, precludes any attempts to end or change the relationship.