passive-dependent
ஆசிரிதன், அவலம்பி, சார்ந்து நிற்பவர்
தமிழ் விளக்கம்
தன்னுடைய உளவியல், உலகியல் செயல்பாடுகளுக்காகப் பிறரைச் சார்ந்திருப்பவர் அல்லது கீழ்படிந்திருப்பவர் அல்லது பிறருக்குத் துணைமையாக இருப்பவர்.
English
The behavior of an individual who tries to get others or one other person to assume all the relevant responsibilities in the individual's life. When deeply ingrained and persistent in many situations, the behavior may indicate the presence of dependent personality disorder.