passive smoking
இச்சையின்றிப் புகைத்தல்
தமிழ் விளக்கம்
மூடப்பட்ட அரங்குகளில் இருக்கும்போது பொருட்கள் எரிவதால் உண்டாகும் புகை அல்லது பீடி சிகரெட் புகைப்பவர்களால் உண்டாகும் புகையைச் சுவாசிக்க / உள்ளிலுக்க நேருதல். புகைபிடிப்பவர்களைப் போன்றே, புகையைத் தன்விருப்பற்று சுவாசிக்கக் கட்டாயமேற்பட்டவர்களுக்கும் ஒவ்வாமை காரணமாக, நுரையீரல் புற்று நோயும், நுரையீரலின் காற்றுப்பைகளில் காற்று சேர்ந்து மூச்சுத் திணரும் அறிகுறிகள் தோன்றும்.
English
Involuntary inhalation of the residue of burned materials, most commonly occurring when one is confined in an enclosed space where tobacco products are being smoked. Several disorders, especially such respiratory diseases as lung cancer and emphysema, have been correlated with sustained passive smoking. See also smoke-free society.