passivity
செயலற்ற நிலை
தமிழ் விளக்கம்
ஒருவர் தானாக முனைப்புடன் காரியங்களை ஆற்றாமல், அடுத்தவர் தூண்டுதலின் பேரில் காரியங்களைச் செய்பவர்.
English
A behavior pattern in which the individual seldom initiates action but submissively responds to forces in the environment.