paternity establishment
தந்தமையை நிரூபித்தல்
தமிழ் விளக்கம்
திருமணம் செய்துகொள்ளாமல், ஒரு குழந்தைக்குத் தந்தையான ஒருவரை அவர்தான் அக்குழந்தையின் தந்தை என்று நிரூபித்து அக்குழந்தைக்கு அவர் செய்ய வேண்டிய பொறுப்புகளை எடுத்துச் செய்ய வலியுறுத்தும் சட்டபூர்வமான நடைமுறை. அமெரிக்காவின் பாலர் உதவி அமலாக்க அலுவலகத்தின் முக்கியமான பணிகளில் இது ஒன்று.
English
The legal procedure to determine if a man, outside of marriage, is the father of a particular child and to establish his rights and responsibilities to that child. The procedure is relatively easy and accurate through genetic testing and is an important activity in the U.S. Office of Child Support Enforcement.