patient government
நோயாளிகள் / சிகிச்சை பெறுபவர்கள் நிர்வாகத்தில் பங்கெடுத்தல்
தமிழ் விளக்கம்
ஒரு மருத்துவமனை நிர்வாகத்தில் அங்கு சிகிச்சை பெரும் நோயாளிகள் பங்கெடுத்தல். இம்முறை பெரும்பாலும் மனநல மருத்துவ மனைகளிலும், உள்ளுறை நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெரும் மருத்துவ மனைகளிலும், சிகிச்சையின் ஒரு பகுதியாகவும், சிகிச்சைச் சூழலை மேம்படுத்தவும் கையாளப்படுகிறது.
English
Participation in the management of a hospital ward by those being treated therein. This system is prevalent in mental hospitals and other residential health care centers and is integral to the therapeutic community or milieu therapy.