patria potestas

தந்தையின் அதிகாரம்

தமிழ் விளக்கம்

இலத்தீன் கலாச்சாரத்தில் ஒரு குடும்பத்தில் வயது வந்த தந்தைக்கு மனைவி, குழந்தைகள், தந்தை வழிவந்த உறவினர்கள், அக்குடும்பத்தைச் சேர்ந்த அடிமைகள் அனைவரிடமும் அவருக்கிருக்கும் அதிகாரம் மற்றும் தண்டிக்கும் பாரம்பரிய உரிமை.

English

The tradition, especially strong in Latino cultures, in which the father has a high degree of authority over the other family members.