patron
புரவலர், காப்பாளர், சிறப்பு வாடிக்கையாளர்,
தமிழ் விளக்கம்
காப்புத் திருத்தகை, மரபாதரவுப் புனிதர், மானியம் வழங்குபவர், வாடிக்கையாதரவாளர், துணையாதரவு செய்பவர், ஊக்குதவி செய்பவர், வள்ளல், ஆதரிப்பவன், இரட்சகன், சலுகைக்காரன், பரிபாலிப்போன், போஷகன், எஜமானன். சேவை செய்யவோ, சமூக மேன்மைக்கான காரியங்களுக்கோ, கலை வளர்ச்சிக்கோ பொருளும் பிறவகையில் ஆதரவும் கொடுத்து உதவுபவர்கள் புரவலர்கள் எனப்படுவர்.
English
One who supports a charity, social cause, artistic endeavor, or other activity considered socially worthwhile.