patronage

புறத்தல், காத்தல், சலுகை அளித்தல், ஆதரவளித்தல், அரசியலணைவு

தமிழ் விளக்கம்

ஆதரித்தல் என்று பொதுவாகப் பொருள் கொள்ளப்பட்டாலும், அரசியல் அதிகாரத்திலுள்ளவர்களும், அரசு அதிகாரிகளும் தங்கள் ஆதரவாளர்களுக்கு ஆரா சலுகைகள், ஒப்பந்தங்கள் மற்றும் சட்டஒழுங்கு, நீதி பரிபாலனத்தில் சலுகை காட்டும் முறையைச் இச்சொல் குறிக்கும்.

English

In political terms, the privileges an elected or other government official bestows on others usually in exchange for their past or future support. Often these privileges are government jobs, contracts, or access to lawmakers.