pauper

ஏழையர், நொடித்தவர், இரவலர், இரப்பாளி, ஏழையர் விடுதியின் உதவி பெறுபவர், இயலா நிலை மனுச்செய்பவர், வழக்கு வறியவர் / வெங்கன் / வெண்ணிலையாளர், அரைக்காசுத்தொண்டன், மிகவும் எளியவன், பொருளற்றவன், அகிஞன், அகிஞ்சனன்

தமிழ் விளக்கம்

ஏழைகள் என்று பொருள் கொள்ளப்பட்டாலும், ஆரம்ப காலத்தில், தேவாலயத்தின் முன், கிறிஸ்துவை எந்நேரமும் நினைத்திருக்க, வேறெந்த வேலையையும் செய்யாது அடுத்தவர் ஆதரவில் காலம் தள்ளிய, வறுமையைத் தானாக ஏற்றுக்கொண்ட அடியவர்களைக் குறிக்கப் பயன்பட்ட சொல்லாடல்.

English

A poor person. The term originated in Europe in the early Middle Ages from "pauperes," referring to dependence. Those called paupers were not necessarily in need but could be in their dependent state voluntarily. The "pauperes Christi" were devoted to Jesus Christ and spent all their time near churches, praying, meditating, and depending on donations from the parishioners.