pauper schools
ஏழைக் குழந்தைகளுக்கான பள்ளிகள்
தமிழ் விளக்கம்
ஏழைக் குழந்தைகள் கல்வி கற்க ஏற்படுத்தப்பட்ட அரசுப்பள்ளிகள். இந்தப் பெயர் கன்னியக் குறைவாக இருப்பதாக ஆட்சேபிக்கப்பட்டதால், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இப்பெயர் மாற்றப்பட்டது..
English
Public schools established for the children of poor people. Currently, such schools are common in some nations; they were prevalent in the United States and some European nations until legally challenged in the 19th century.