pavement people
நடைபாதையில் வாழ்பவர்
தமிழ் விளக்கம்
நடைபாதை ஓரங்களில் பாதுகாப்பற்ற, தற்காலிகக் கூடாரம் போன்ற அமைப்புகளில் வசிப்பவர்கள். வீடற்றவர்கள்.
English
Those who live in primitive and makeshift shacks on sidewalks or streets, most often near urban areas of Third World and Fourth World nations. They technically are not homeless because of their dwellings.