pavor nocturnus
தூக்கத்தில் ஏற்படும் பீதி
தமிழ் விளக்கம்
குழந்தைகளுக்கு ஏற்படும் ஒருவகையான தூக்கக் கோளாறு. தூங்கத் தொடங்கியவுடனே எதையோ கண்டு பீதியடைந்து அலறிக்கொண்டு எழுந்திருப்பது. எவ்வளவு தேற்றினாலும் ஆறுதல் தரமுடியாது. எதைக்கண்டு பயந்தோம் என்பதும் நினைவிலிருக்காது.
English
See sleep terror disorder.