pay equity

ஊதியச் சமத்துவம், கூலிச் சமத்துவம்

தமிழ் விளக்கம்

ஆண், பெண், வயது, இனம், மதம், மொழி என்று பாகுபடுத்தாமல் ஒரே மாதிரியான வேலையைச் செய்யும் அனைவருக்கும் ஒரே மாதிரியான கூலி அல்லது சம்பளம் கொடுக்கப்பட வேண்டுமென்ற கோட்பாடு.

English

The principle that people who do the same jobs should receive the same wages or salaries, regardless of sex, age, ethnic or racial backgrounds, or need. See also comparable worth.