payroll tax

ஊதியத்தில் பிடிக்கப்படும் வரி, சம்பள வரிப்பிடித்தம்

தமிழ் விளக்கம்

வேலையின்மை இழப்பீடு, முதுமைக்கால உதவி, மரணத்திற்கு பின் எஞ்சியிருப்பவர்களுக்கான உதவி, இயலாமைக்கான உதவி, மருத்துவக் காப்பீடு போன்ற நலத்திட்டங்களைச் செய்துதர ஒருவர் வேலையில் இருக்கும் போது அவருடைய ஊதியத்தில் குறிப்பிட்ட விகிதம் முதலாளிகளிடமிருந்தும், தொழிலாளிகளிடமிருந்தும் பிடித்துக்கொள்ளப்படும் தொகை.

English

A tax levied on wages or salaries that is paid by employers and employees and usually designated for such programs as unemployment compensation and Old Age, Survivors, Disability, and Health Insurance (OASDHI). Some economists also refer to this as an income tax. See also earmarked taxes and Federal Insurance Contributions Act (FICA).