Peace Corps
அமைதிப் படை / குழு / பணிக்குழு
தமிழ் விளக்கம்
கென்னடி அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது, 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டம். இத்திட்டத்தின்படி அமெரிக்காவிலிருந்து தன்னார்வத் தொண்டர்கள் வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கு வேளாண்மை, இயற்கை வளங்கள் மேம்பாடு, அறிவியல் மற்றும் பொதுநிர்வாகம் போன்ற துறைகளில் இரண்டாண்டு காலத்திற்கு, 200க்கும் அதிகமான திறன்களில் பயிற்சி கொடுக்க அனுப்பட்டனர்.
English
The independent federal program, established by President John E Kennedy in 1961, that sends American volunteers to less developed countries (LDCs) for two years to provide training in more than 300 skills, particularly in agriculture, natural resource development, science, and public administration.