pediatrics

குழந்தை மருத்துவம்

தமிழ் விளக்கம்

குழந்தையின் நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கவும், குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்கவும் உதவும் மருத்துவத் துறையின் ஒரு பிரிவு. இந்தப் பணியைச் செய்யும் மருத்துவர்களை குழந்தை மருத்துவர் என்பர்.

English

The branch of medicine pertaining to the care and treatment of children. The physician who so practices is known as a "pediatrician." See also physician.