pedophilia
குழந்தைகள் மீதான சிற்றின்ப இச்சை
தமிழ் விளக்கம்
இது ஒரு வகையான இயல்பற்ற சிற்றின்ப நாட்டம். பருவமடையாத ஆண் மற்றும் பெண் குழந்தைகளிடமிருந்து சிற்றின்ப உணர்வுகள் தூண்டப்படுவதும், சிற்றின்ப திருப்தியடையும் மனக் கோளாறு.
English
A paraphilia involving the act or fantasy of sexual abuse of a prepubertal child as the preferred way to achieve sexual excitement or gratification.