peer

சரியிணை, சரி ஒப்பானவர், படி ஒப்பானவர்

தமிழ் விளக்கம்

வயது, கல்வி, இனம், பொருளாதார நிலை போன்றவற்றில் இணையானவர்கள்.

English

An equal, as in age group, educational level, ethnic group, or other classes of people.