peer group

சரியினைக் கூட்டம் / குழு

தமிழ் விளக்கம்

வயது, பாலினம், தொழில் போன்றவற்றில் சமமான சமூக அந்தஸ்துடைய இரண்டிற்கும் மேற்பட்டவர்களின் கூட்டமைப்பு.

English

An association of people who have the same social status (for example, profession, occupation, age group, or gender).