pellagra
ஊட்ட.க்குறைவு, ஊட்டக் குறைவால் ஏற்பட்டு முடிவில் மூளைக்கோளாறில் கொண்டுவிடும் தோல் வெடிப்புடைய நோய்வகை, மூளைக்கோளாறு உண்டாக்கும் தோல் நோய், கறுப்பு நாக்கு நோய், நிகோடினிக் அமிலப் பற்றாக்குறை நோய், தோற்பிசிர், வறட்டுத்தோல், தோல் வறட்சி, நையாசின்குறை தோல்
தமிழ் விளக்கம்
உணவில் நியாசின் (வைட்டமின் பி 3) என்ற வைட்டமின் குறைபாட்டாலும், திரிப்டோபபேன் என்ற அமினோ ஆசிட் குறைபாட்டாலும் வரும் நோய். வயிற்றுப் போக்கு, உளமருட்சி, செதில்தோல் புண்கள், மனக்குழப்பம், சளிச் சவ்வுகள் அழற்சியுறுதல் போன்றவை இந்த நோயின் அறிகுறிகள்.
English
A disease of malnutrition that results from a dietary deficiency of niacin; its symptoms include inflammation of the skin and mucous membranes, gastrointestinal disturbances, and in some cases delusions and other signs of cognitive disturbance.