penetration rate
ஊடுருவல் விகிதம், உட்புகல் விகிதம்
தமிழ் விளக்கம்
ஒரு நிறுவனப் பணியாளர்களில் குறிப்பிட்ட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த எத்தனை பேர் உள்நுழைந்திருக்கின்றார்கள் (வேலை வாய்ப்பளிக்கப்பட்டிருக்கின்றது) என்பதைக் கணக்கிடும் முறை. அமெரிக்காவின் சம வேலை வாய்ப்பிற்கான ஆணையம் ஒவ்வொரு நிறுவனமும், சிறுபான்மை இனத்தவரிலிருந்து எத்தனை பேரை வேலைக்கு எடுத்திருக்கின்றார்கள் என்பதை இதைக்கொண்டு பரிசீலனை செய்கிறது.
English
The proportion of an organization's workforce who belong to a particular minority group. The Equal Employment Opportunity Commission (EEOC) reviews an organization's minority hiring practices by the rate.