penis envy theory

ஆண்குறி / பூள் / சிசனப் பொறாமைக் கோட்பாடு,

தமிழ் விளக்கம்

ஆண்களைப் போல ஆணுருப்பு தங்களுக்கு இல்லையே என்று பெண்கள் பொறாமைப்படுவதையும் அதனால் அவர்கள் தாழ்வு மனப்பான்மை கொள்வதையும் விளக்கிய பிராய்டின் உளப்பகுப்பாய்வுக் கோட்பாடு. ஆண்களுக்குப் பெண்களைவிட அதிக வாய்ப்பு கிடைப்பதாகவும், அந்த வாய்ப்புகள் பெண்களுக்கு மறுக்கப்படுவதாகவும், தற்காலத்தைய பெண்ணியவாதிகளின் ஆத்திரம் கொள்வதை, இந்தப் பொறாமையின் வெளிப்பாடாகத்தான் கருதவேண்டும் என்று நவீன உளப்பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர்.

English

In psychoanalytic theory, the idea that women and girls resent the males' possession of penises and sometimes feel inferior because they lack them. Modern psychoanalytic theorists emphasize the symbolic aspect of this resentment, indicating that women and girls are more envious of the opportunities available to males that frequently are lacking for females in most cultures. See also castration theory.