penology
தண்டனை இயல்
தமிழ் விளக்கம்
குற்றவியலின் ஒரு அங்கமான தண்டனை இயல், குற்றத்தின் தன்மைக்கேற்பக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதன் மூலம், அவர்கள் மீண்டும் குற்றம் புரியாமல் தடுபதிலும், தண்டனைக் காலத்தில் அவர்களைக் கையாளும் சிறை மற்றும் பிற சீர்திருத்த இல்லங்களை நிர்வகிப்பதிலும், விடுதலை பெற்ற குற்றவாளிகளின் மறுவாழ்விலும் அக்கறை செலுத்தும் அறிவியல்.
English
The study of prison and reformatory management, crime prevention, and the rehabilitation of criminals and delinquents. See also corrections.