penury
ஏழ்மை நிலை, இலம்பாடு, நல்குரவு, அதிக ஏழ்மைத்தனம், அதிக வறுமை, பற்றாக்குறை, தவக்கம், இல்லாமை, தரித்திரம்
தமிழ் விளக்கம்
தரித்திரம், வறுமை, தட்டுக்கெடுதல், கெட்டுப்போதல், நிர்க்கதி, கதியின்மை, உணவு, தங்குமிடம் கூட இல்லாத வறுமை நிலை
English
Destitution, or extreme poverty.