peonage
அலுவலகத்தில் செய்தி எடுத்துச் செல்பவர், குற்றேவலர், நிர்பந்திக்கப்பட்ட தொழிலாளி
தமிழ் விளக்கம்
ப்யூன் என்ற வார்த்தை ஒரு அலுவலகத்தில் கவுரவமற்ற, அதிகாரம் ஏதுமில்லாத, அதிகத் திறமை தேவைப்படாத குற்றேவல் செய்பவர்களையும், முக்கியத்துவம் இல்லாதவர்களையும் குறிக்கும் சொல்லாகத் தற்காலத்தில் பொருள் கொள்ளப்பட்டாலும், கடந்த காலத்தில் கடனின் பொருட்டோ அல்லது சட்ட நிபந்தனைகளின் பொருட்டோ ஓரிடத்தில் கட்டாயப் பணி செய்யும்படியும், அடிமையாக வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டவர்களையும் குறிக்கும்.
English
Forced labor or involuntary servitude, frequently because of debt or legal obligation. Although such practices are forbidden in the United States by the 13th Amendment of the Constitution, the practice is widespread in some societies, especially in some resource-poor countries, Third World and Fourth World developing nations, or in some totalitarian dictatorships.